Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க ஒபன் டென்னிஸ் - ரஃபேல் நடால் தோல்வி

அமெரிக்க ஒபன் டென்னிஸ் - ரஃபேல் நடால் தோல்வி
, சனி, 5 செப்டம்பர் 2015 (11:33 IST)
அமெரிக்க ஒபன் டென்னிஸ்  ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ரஃபேல் நடால் படுதோல்வி அடைந்தார்.

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில்  ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3 வது சுற்றில் இத்தாலி வீரர் போஃக்னியிடம் ரஃபேல் நடால் படுதோல்வி அடைந்தார்.

மொத்தம் 5 சுற்றின் முடிவில்  3-6, 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். 10 வருடங்களுக்கு பிறகு 3 வது சுற்றில் ரஃபேல் நடால், இத்தாலி வீரர் போஃக்னியிடம் தோல்வியுற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil