Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன ஓபன் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (16:11 IST)
சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை வி.பி.சிந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


 

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சிந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சங் யு-வுடன் விளையாடினார்.

இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்ததால், சிந்து வெற்றிக்காக கடுமையாக போராடினர். முதல் செட்டை 21-11 என்று கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 17-21 என்ற கணக்கில் சீன வீராங்கணையிடம் இழந்தார்.

பின்னர், கடைசி செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால், சீன ஓபன் பேட்மிண்டன் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments