Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது இடம் யாருக்கு? டாஸ் வென்ற பஞ்சாப் அணி வெற்றி பெறுமா?

Webdunia
புதன், 16 மே 2018 (19:54 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளிடையே நான்கவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments