Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 12 பந்துகளில் 7 ரன்கள்: பஞ்சாப் அணியின் கேதார் ஜாதவ்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (07:13 IST)
மீண்டும் 12 பந்துகளில் 7 ரன்கள்: பஞ்சாப் அணியின் கேதார் ஜாதவ்!
நேற்று முன்தினம் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கேதார் ஜாதவ்வின் ஆமை வேக ஆட்டத்தால் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை சென்னை அணியின் ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றனர் 
 
குறிப்பாக கேதார் ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்கள் அடித்ததை இன்னும் டுவிட்டரில் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது 202 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய போது பூரன் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் சோபிக்கவில்லை 
குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் மாக்ஸ்வெல் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கியது சென்னை அணியில் ஒரு கேதார் ஜாதவ் போல் பஞ்சாப் அணியில் ஒரு மாக்ஸ்வல் இருப்பதாக ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
மேலும் நேற்றைய போட்டியில் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் அடித்து மட்டுமே அந்த அணியின் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் என்பது குறிப்பிடத்ஹ்டக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments