Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகிறார் பி.டி. உஷா: முதல் பெண் தலைவர் என்ற பெருமை!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (13:00 IST)
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா கடந்த 26ஆம் தேதி தனது விருப்பத்தை வெளியிட்டார். இதனை அடுத்து இந்த  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் பிடி உஷாவை தவிர வேறு யாருமே இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என்பதால் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பிடி உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகவும் பிடி உஷா மாறுகிறார் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments