Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி கட்டத்தை நெருங்கிய புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி?

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (22:00 IST)
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த புரோ கபடி லீக் போட்டிகள் வரும் 27ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 132 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது வரை 125 போட்டிகள் முடிந்துவிட்டது. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு மும்பை, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 'ஏ' பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ளன. 'பி' பிரிவில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகள் தகுதி பெற்றுவிட்டாலும் இன்னொரு அணி இனிமேல்தான் அறிவிக்கப்படவுள்ளது. இருப்பினும் கடைசி இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.


பிளே ஆப் சுற்றுக்கள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றூக்கு பின் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் 2018ஆம் ஆண்டின் சாம்பியன் யார்? என்பது தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments