Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: குஜராத் அணி அபார வெற்றி

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (22:22 IST)
புரோ கபடி தொடர் லீக் போட்டிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்று குஜராத் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

இன்றைய போட்டியில் குஜராத் அணி ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடினாலும், ஹரியானா வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் போராடினர். இரு அணியும் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து வந்தாலும் இறுதியில் குஜராத் அணி 40-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

ஹரியானா அணியின் சச்சின் 9 ரெய்டு சென்று ஒரு போனஸ் புள்ளியுடன் 10 புள்ளிகள் தனது அணிக்கு பெற்று கொடுத்தார். இதுவே வெற்றிக்கு முக்கிய காரணமானது. அதேபோல் பர்வேஷ் 6 டேக்கில் செய்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதேபோல் ஹரியானா அணியின் மோனு கோயத் 6 ரெய்டில் 4 போனஸ் புள்ளிகள் உள்பட மொத்தம் 10 புள்ளிகளை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments