Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி இன்றைய போட்டிகள்: பெங்களூரு, புனே அணிகள் வெற்றி

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (22:25 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன

முதல் போட்டியில் புனே அணி டெல்லி அணியுடன்   மோதியது. கடைசி வரை ஆக்ரோஷாமாக இரு அணி வீரர்களும் விளையாடிய நிலையில் இறுதியில் புனே அணி 31-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி அடைந்தது.

இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி பாட்னா அணியுடன் மோதியது. கடைசி வரை இரண்டு அணிகளும் வெற்றி பெற சமவாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் இறுதி நிமிடங்களில் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி 43-41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை பாட்னா அணி பெங்கால் அணியுடன் மோதவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments