11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம் – டக் அவுட் ஆகி ஏமாற்றிய வீரர்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:42 IST)
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இன்று களமிறங்கிய அவர் வெறும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து எல் பி டபுள் யு முறையில் டக் அவுட் ஆனார்.

அவரது பேட்டிங் ஆடும்  முறையும் வித்தியாசமாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னாள் வீரர் சந்தர பால் போல அவர் ஸ்டம்புகளை மறைத்துக்கொண்டு ஆடினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments