Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசில் கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (11:43 IST)
பிரேசில் கால்பந்து வீரர்களுடன் 72 பேர் பயணம் செய்த சார்டர் விமானம் பொலிவியாவில் இருந்து மேடெல்ளின் சர்வதேச விமான நிலைத்திற்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது.


 
 
பொலிவியாவில் இருந்து மெடெல்ளின் சர்வதேட விமான நிலையத்தை நோக்கி சார்டர் விமானம் சென்றது. இந்த விமானத்தில் பிரேசில் நாட்டு சபெகோஎன்சே க்ளப் கால்பந்து வீரர்கள் உட்பட 72 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
 
இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வலையில் விமானம் விபத்துக்குளாகி நொறுங்கி விழுந்தது. விபத்துக்கான காரணம் எரிபொருள் பற்றாக்குறை என கூறப்படுகிறது.
 
நாளை (புதன்கிழமை) மேடெல்ளின் நடைபெற உள்ள கோபா சுட்அமெரிக்கான இறுதி சுற்றில் அக்லெடிகோ தேசியோனல் அணியை எதிர்த்து போட்டியிடுவற்காக பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்றுள்ளனர். 
 
பயணிகள் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments