Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து கோப்பையை வெல்லவில்லையே ! – சேவாக்கின் பழைய டிவிட்டை தோண்டியெடுத்த பிரபலம் !

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (12:20 IST)
இங்கிலாந்து அணிக் கோப்பையை வென்றுள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சேவாக் இங்கிலாந்து இன்னும் கோப்பையை வெல்லவில்லையா எனக் கூறிய டிவிட்டை பியர்ஸ் மோகன் குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தொலைக்காட்சி பிரபலம் பியர்ஸ் மோர்கன் இந்தியாவில் 120 கோடி பேரும் இரண்டு உலகக்கோப்பைகளை  மட்டுமேக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி கேலி செய்தார். இதற்குப் பதிலளித்த சேவாக் ‘ ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இன்னும் கோப்பையை வெல்லவில்லையே’ எனக் கூறினார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த டிவிட்டை குறிப்பிட்டு மோர்கன் ‘ஹாய் நண்பா’ எனக் கூறி கேலி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments