Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்: U19 போட்டியில் காமெடி

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (22:17 IST)
ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் ஒரே திசையில் ரன் எடுக்க ஓடிய காமெடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பாகிஸ்தான் அணி 31வது ஓவரை எதிர்கொண்டபோது அக்ரம் என்ற பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் எதிரில் நின்ற ரன்னரால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருவரும் ஒரு கட்டத்தில் ஒரே திசையில் ஓடினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்து ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்றினார்கள். இதனால் நல்ல பேட்ஸ்மேனான நசீர் 9 ரன்களில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதே போன்று பல முறை பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் ரன் அவுட் ஆகி இருப்பது தெரிந்ததே. சீனியர்கள் போலவே ஜூனியர் வீரர்களும் ரன் அவுட் ஆகி வருவதாக கமெண்ட் பதிவாகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments