Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (13:18 IST)
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் முகமது ஹபீஸ் என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இவரது ஆட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments