Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அரையிறுதிக்கு செல்ல நடக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அது நடக்குமா?

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (10:28 IST)
இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

அப்படி ஒருவேளை வெற்றி பெற்று விட்டால் இந்தியா நமீபியாவை வெற்றி பெற்றதும் இந்தியா, நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் 6 புள்ளிகளோடு இருக்கும். அப்போது இந்திய அணியின் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்லும். இதனால் நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments