Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு தோல்வி

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (22:28 IST)
புரோ கபடி போட்டி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு அணியுடன்  மோதியது.

இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பல தவறுகள் செய்து விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி பெரும்பாலான நேரங்களில் புள்ளிகளில் பின் தங்கியே இருந்தது.

இறுதியில் பெங்களூர் அணி 48-37 என்ற புள்ளிகணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது.

தமிழ் தலைவாஸ் அணிக்கு இது மூன்றாவது தொடர் தோல்வியாகும். இந்த அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments