Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மகிழ்ச்சி’ : ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி

’மகிழ்ச்சி’ : ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (03:25 IST)
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கியுள்ளது.


 


பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்று 3வது லீக்கில் அர்ஜென்டினா அணியுடன் மோதியது. சிங்கல் சேனா முதல் அடித்ததில், முதல் பாதியில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு 35வது நிமிடத்தில் கோத்தாஜித் ஒரு கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 49 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அர்ஜென்டினா அணி வீரர் கொன்ஜாலோ ஒரு கோல் அடித்தார்.

முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவை வென்றதன் மூலம் பி பிரிவில் 2வது இடம் பிடித்துள்ளது இந்தியா. முன்னதாக இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் வெற்றியும் ஜெர்மனி அணியுடன் தோல்வியும் அடைந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments