Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோகோவிச்னா சும்மாவா..? புதிய உலக சாதனை படைத்து மாஸ் காட்டிய வீரர்!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (08:43 IST)
பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் க்ராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.



உலக பிரபலமான டென்னிஸ் வீரர்களில் முக்கியமானவர் செர்பிய நாட்டை சேர்ந்த நவாக் ஜோகோவிச். பல்வேறு நாட்டு ஓபன் போட்டிகளிலும் கலந்து பல கோப்பைகளை வென்றுள்ள ஜோகோவிச் இதுவரை பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இரண்டும் முறை க்ராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார்.

டென்னிஸ் வீரர்களின் பெரும் கனவாக உள்ள பிரெஞ்சு ஓபன் க்ராண்ட்ஸ்லாம் போட்டியில் இந்த ஆண்டும் கலந்து கொண்ட ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்ட ஜோகோவிச் அவரை வீழ்த்தி க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

இதன்மூலம் அதிகமுறை ப்ரெஞ்ச் ஓபன் க்ராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் ஜோகோவிச்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments