Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டி வில்லியர்ஸ் போல என்னால் கனவில் கூட விளையாட முடியாது’ : ராகுல் டிராவிட்

Webdunia
வெள்ளி, 15 மே 2015 (17:50 IST)
டி வில்லியர்ஸ் ஆடுவது போல என்னால் கனவிலும் விளையாட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராகுல் டிராவிட் கூறும் போது, “டி வில்லியர்ஸின் ஆட்டத்தைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல நான் கனவில்கூட நினைத்து பார்த்தது கிடையாது.
 
டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது ஆட்டத்தை பார்க்கும் இளம் வீரர்கள் அதேபோல் ஆடுவதற்கு முயற்சிப்பார்கள். முதலில் விவியன் ரிச்சர்ட்ஸ்தான் எப்படி அடித்து ஆட வேண்டும் என காட்டியவர். பிறகு சானத் ஜெயசூரியா மற்றும் ரோமேஷ் கலுவிதரனா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் முதல் 15 ஓவர்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று காட்டினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments