Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியோ ஒலிம்பிக்கிற்கு விவசாயின் மகள் நிர்மலா தகுதி

ரியோ ஒலிம்பிக்கிற்கு விவசாயின் மகள் நிர்மலா தகுதி பெற்றார்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (12:58 IST)
ஹரியான மாநிலத்தை சேர்ந்த நிர்மலா ஷெரன் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். 22 வயதான அவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.


 


பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தை 52.48 விநாடிகளிள் நிர்மலா பூர்த்தி செய்தார். இந்த போட்டியை பார்வையிட்ட பி.டி.உஷாவும் அவரை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

நல்ல பயிற்சியாளர் தனக்கு அமைந்ததும், இரண்டு வருட கடின பயிற்சியும் தான் என்னை ரியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்துள்ளது என்று நிர்மலா கூறியுள்ளார்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments