Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (15:38 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலாவது இன்னிங்சில் 325 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
 
நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 477 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுழல்பந்து வீச்சில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று விழுந்த 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது என்பதும் அதே போல் இரண்டு நாட்கள் முழுதாக இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments