Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் வில்லியம்சன் அபார பேட்டிங்.. இலக்கை நெருங்கி வரும் நியூசிலாந்து

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (13:44 IST)
கேப்டன் வில்லியம்சன் அபார பேட்டிங்.. இலக்கை நெருங்கி வரும் நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து இருந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் 307 என்ற இலக்கை நோக்கி தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வரும் வழியில் முதலில் ஒரு சில விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து வருகின்றனர் 
 
சற்று முன் வரை வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பதுன்ம் டாம் லாதம் 50 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி தற்போது 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னும் 127 ரன்கள் மட்டுமே இலக்கை அடைய தேவை என்பதும் இன்னும் 16 ஓவர்கள் மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
306 ரன்கள் அடித்து இருந்தாலும் இந்த போட்டியில் இந்தியா வெல்வது சவாலான காரியமே என எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அடுத்த கட்டுரையில்
Show comments