Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமான டெஸ்ட்டிலேயே இரட்டைச்சதம் அடித்த நியூசிலாந்து வீரர்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (20:15 IST)
அறிமுகமான டெஸ்ட்டிலேயே இரட்டைச்சதம் அடித்த நியூசிலாந்து வீரர்!
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 378 ரன்கள் குவித்தது
 
இதில் நேற்றைய போட்டியில் அறிமுகமான டெவன் கான்வே என்பவர் 200 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் 22 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த தோன்றி அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் என்ற நிலையில் திண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதம் இருக்கையில் இங்கிலாந்து அணி தற்போது 353 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments