Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட்டைக் கொடுக்கமல் ஆடும் நியுசிலாந்து… பவுலர்கள் போராட்டம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:31 IST)
கான்பூர் கடைசி டெஸ்ட்டில் நியுசிலாந்து வீரர்கள் நிதானமாகவும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமலும் ஆடி வருகின்றனர்.

கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற நியுசிலாந்து அணி கடைசி நாளில் 280 ரன்கள் எடுக்கவேண்டும். இந்திய பிட்ச்களில் இது அசாத்தியமானது.

அதனால் போட்டியை எப்படியாவது ட்ராவாவது செய்துவிட வேண்டும் என்ற முடிவோடு விக்கெட்டை இழக்காமல் ஆடி வருகின்றனர். நேற்றே முதல் விக்கெட் வீழ்ந்திருந்த நிலையில் இன்று காலை முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திண்டாடி வருகின்றனர். தற்போது நியுசிலாந்து அணி 41 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments