Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த செலவில் கிரிக்கெட் மைதானம் ஏற்பாடு செய்த நடராஜன்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:24 IST)
கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமத்தில் சொந்த செலவில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் நடராஜன் என்பதும் அவர் தனது அபார பந்து வீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாமல் இருக்கும் நடராஜன் தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளும் கூடிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments