ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (08:05 IST)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் நடால் இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைத்தார். 
 
இதனை அடுத்து அவர் 23வது கிராண்ட்சலாம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று அமெரிக்க வீரர் மெக்கன்ஸ் இடம் நடால் மோதினார். 
 
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் நான்கு 4-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் நடால் தோல்வியடைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments