தமிழக அணியிலிருந்து வெளியேறினார் முரளி விஜய்!!

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (09:01 IST)
காயம் காரணமாக முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து முரளி விஜய் வெளியேறினார்.

முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரான முரளி விஜய் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக எம்.சித்தார்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில் 37 அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பையை ஒப்படைத்த மோஷின் நக்வி! ஆனால் இந்திய அணியிடம் ஒப்படைக்காததால் சர்ச்சை..!

அகமதாத் டெஸ்ட்… டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்ய முடிவு..!

இன்று தொடங்குகிறது இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட்!

சர்வதேச டி 20 லீக் தொடர்… ஏலத்தில் கண்டுகொள்ளப் படாத அஸ்வின்!

ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments