5 முறை சாம்பியன்ஸ்…என்ன ஆச்சு?... மும்பை இந்தியன்ஸ் படைத்த மிக மோசமான சாதனை!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:54 IST)
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி அதிக முறை கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே கவனிக்கப்படும் ஒரு அணியாக இருந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு சீசன் அவர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் அவர்கள் இதுவரை விளையாடிய முதல் 7 போட்டிகளையும் இழந்துள்ளனர். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்தவொரு அணியுமே இதுபோல தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments