மகளிர் ஐபிஎல்: மும்பை அணிக்கு இரண்டாவது வெற்றி..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (07:52 IST)
மகளிர் ஐபிஎல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 14.2 அவர்களின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து எளிய முறையில் வெற்றி பெற்றது. 
 
மும்பை அணையின் மாத்யூஸ் மிக அபாரமாக விளையாடி 77 ரன்கள் அடித்தார் என்பதும் அதேபோல் நாட் சேவியர் பிரண்ட் 55 ரன்கள் எடுத்தார்கள் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments