Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் திடீர் மாற்றம்!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:38 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக கவுர் இருந்து வந்த நிலையில் தற்போது மிதலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாகவும், கவுர் டி20 போட்டிக்கான கேப்டனாகவும் மாற்றப்பட்டுள்ளது 
 
 
மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் விளையாட உள்ள நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதில் ஒருநாள் போட்டி தொடருக்கு மிதலி ராஜ் கேப்டனாகவும் ஹர்மன்பிரீட் கவூர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெமிமா, தீப்தி ஷர்மா, பூனம் ரெளட், ஹேமலதா, ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராஜேஷ்வரி, தனியா பாட்டியா, புனியா,  சுஷ்மாவெர்மா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர் 
 
 
அதேபோல் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கவுர் கேப்டனாகவும் மந்தனா துணை கேப்டனாக உள்ளனர். மேலும் ஜெமின, வெர்மா, தியோ, தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா, பூனம் யதவ், ராதா யாதவ், வேத கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பட்டேல், ஷிகா பாண்டே, வாஷ்டிராகர், மான்சி ஜோஷி, அருந்ததி ரெட்டி ஆகியோர் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments