Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:59 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் விலகி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது 
 
சமீபத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் பந்து வீசிய போது திடீரென காயம் ஏற்பட்டதால் இவர் நான்கு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்
 
இதனை அடுத்து பேட்டிங் செய்யும்போது ஹைதராபாத் அணி இக்கட்டான நிலையில் இருந்ததால் மீண்டும் அவர் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் ஒரே ஒரு பந்து மட்டும் சந்தித்த இவர் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக அதிகாரபூர்வமாக ஐதராபாத் அணி அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது சொந்த நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து விலகி உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments