Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருந்தாலும் 10ம் நம்பர் போல வருமா? – மெஸ்சியின் ஜெர்சி நம்பர் மாற்றம்!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:00 IST)
பார்சிலோனா அணியில் இருந்து விலகிய மெஸ்சி பிஎஸ்ஜி அணியில் இணைந்த நிலையில் அவரது ஜெர்சி எண் மாற்றப்பட்டுள்ளது.

பார்சிலோனா என்றாலே மெஸ்சி என்ற அடையாளம் மாறி தற்போது ஒப்பந்தம் முடிந்து பார்சிலோனா அணியை விட்டு வெளியேறியுள்ளார் மெஸ்சி. பார்சிலோனாவிலிருந்து விலகியதை தொடர்ந்து பிரபலமான மற்றொரு அணியான பிஎஸ்ஜியில் இணைவார் என பரவலாக பேசிக் கொள்ளப்பட்டது.

அதுபோலவே தற்போது பிஎஸ்ஜி அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட மெஸ்சி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அணியில் பிரபல மெக்ஸிக கால்பந்து வீரர் நெய்மாரும் உள்ளார்.

லியோனல் மெஸ்சியின் நட்சத்திர எண்ணான 10ம் நம்பர் ஏற்கனவே நெய்மார் பயன்படுத்தி வருகிறார். ஒரே அணியில் ஒரே எண் கொண்ட இரண்டு ஜெர்சி அளிக்க முடியாது என்பதால் மெஸ்சிக்கு 30ம் எண் ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவரது பிரபலமான 10ம் எண் ஜெர்சி இல்லாதது ரசிகர்களுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments