Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் வெற்றி கண்ட தங்க மகனுக்கு பத்ம ஸ்ரீ விருது!!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (17:32 IST)
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 
 
இதற்கு தமிழக அரசு, மத்திய அரசு உள்பட பல்வேறு அமைப்பினரின் சார்பிலும் அவருக்கு மரியாதைகள் செய்யப்பட்டன.
 
இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாரியப்பன் தங்கவேலு, விராட் கோலி, தீபா கர்மாக்கர் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments