Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையை வென்றால் தான் திருமணம்... இளம் வீரர் உறுதி !

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (21:20 IST)
ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் தனது திறமையான பந்து வீச்சு மூலம் எதிரணி வீரர்களைத் திணறடித்து வருகிறார். இவர் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்றால்தான்  திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வங்காளதேச அணிக்கு எதிராக டெஸ்ட்டில் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். 

இந்நிலையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொடன் ரஷிதி ஆப்கான் அணி உலகக் கோப்பை வென்றால் தான் திருமணம் செய்து கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷித் கானை புதிய சல்மான் கான் என்றும் உலகக்கோப்பையை ஆப்கான் அணி வெல்ல 2015 வரை காத்திருக்க வேண்டும் என கூறி அந்நாட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments