Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி பிடிக்கும் தமிழக வீரர்! – இந்திய பாரா ஒலிம்பிக் குழு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:27 IST)
டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பில் போட்டியில் இந்திய கொடியை தமிழக தடகள வீரர் ஏந்தி வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அக்டோபரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் சார்பாக இந்திய கொடியை ஒலிம்பிக் அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு ஏந்தி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாரியப்பன் தங்கவேலு 2016ம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments