Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கால்பந்து ஜாம்பவான்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:49 IST)
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுபவர் மாரடோனா. அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வைக்காதவர். தற்போது 60 வயதாகும் மாரடோனா கடந்த 2-ந் தேதி பியூனஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments