Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தப்பட நேரமில்லை… அடுத்த இலக்கு வெண்கலம்- இந்திய ஹாக்கி அணி கேப்டன்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:15 IST)
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் கவனம் செலுத்துவதுதான் அடுத்த இலக்கு என மன்ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்த நிலையில் இந்தியா 2-5 என்ற கணக்கில் தோற்றது. தங்கப்பதக்கம் என்ற ஆசையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ‘வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் களமிறங்கினோம். ஆனால் முடியவில்லை. இப்போதைக்கு தோல்வி குறித்து வருத்தப்படவோ மனம் வருந்தவோ நேரமில்லை. அடுத்த இலக்கு வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மட்டுமே உள்ளது’ என நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments