Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் மந்தானா

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (22:20 IST)
இந்த நிலையில் தற்போது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் பெற்று சாதனை படைத்துள்ளார். ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் பின்வருமாறு:
 
1. மந்தனா - இந்தியா
2. எலிசே பெர்ரி - ஆஸ்திரேலியா
3. மெக் லானிங்: ஆஸ்திரேலிய
4. எம்ய் சாட்டர்த்வெயிட் - நியூசிலாந்து
5. மிதாலி ராஜ் - இந்தியா
6. சுஜி  பேட்ஸ் - நியூசிலாந்து
7. லிசிலே லீ - தென்னாபிரிக்கா
8. டேமி பெமண்ட் - இங்கிலாந்து
9. ஸ்டாப்னி டெய்லர் - மேற்கிந்திய தீவுகள்
10. சாமரி அட்டப்பட்டு - இலங்கை
 
இதேபோல் டி-20 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் கவுர் 2வது இடத்திலும், மிதாலி ராஜ் 9வது இடத்திலும் மந்தானா 10வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments