Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா? மலேசியாவுக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:06 IST)
லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போலவே கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே

 
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இது குறித்து அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து விலகுவதாகவும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து லங்கா பிரிமியர் லீக் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கையில் இந்த தொடரை நடத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட் அல்லது மலேசியாவுக்கு மாற்றம் செய்ய லங்கா பிரிமியர் லீக் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments