முன்று கேப்டன்களை உள்ளடக்கிய இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி: லக்‌ஷ்மண் தேர்வு

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (14:26 IST)
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் தேர்ந்தெடுத்துள்ளார்.

 
கிரிக்கெட் விலையாட்டு வியாபாரத்தின் உச்சத்துக்கு சென்றாலும் டெஸ்ட் போட்டிகளுக்கு இன்றுவரை முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிரது. சிறந்த வீரர்கள் அனைவரும் ஒருநாள் போட்டியை விட டெஸ்ட் போட்டியை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். 
 
இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த போது இல்லாத பரபரப்பு டெஸ்ட் தொடரில் உள்ளது. அனைவரும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் கடந்த 25 ஆண்டில் இந்திய டெஸ்ட் லெவன் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் 3 கேப்டன்கள் உள்ளிடக்கியதுதான் வியப்பு.
 
தொடக்கவீரர்களாக சேவாக், முரளி விஜய். அடுத்து ராகுல் டிராவிட், உலகின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர். சவுரவ் கங்குலி, அணியின் கேப்டன். சச்சின் டெண்டுல்கள், தோனி, ரன் மெஷின் விராட் கோஹ்லி, அனில் கும்ளே, ஸ்ரீநாத், ஜகீர் கான், புவனேஷ்வர் குமார். 
 
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் விக்கெட் கீப்பர் யாரென்று குறிப்பிடவில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments