Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார தோனி: தலைமறைவான லலித் மோடி சீண்டல்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (12:27 IST)
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, தோனியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் வேலைக்காரன் என கூறிப்பிட்டுள்ளார். 


 
 
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் மோசடி செய்து இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில், சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தோனிக்கு 2012-ல் வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டரை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
 
அதில், தோனி மாத சம்பளம் வாங்கும் ஊழியர் என குறிப்பிடப்பட்டு, மாதம் அவரின் மொத்த சம்பளமாக ரூ.60,000 குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுதவிர, தோனியின் பொழுதுபோக்கு ஊதியமாக ரூ. 4,500, பேப்பர் செலவுக்காக ரூ.175, கரண்டு பில், தண்ணீர், சமையல் கேஸ் உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை தோனி தனது சம்பளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த செய்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments