Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலை தூக்கும் லலித் மோடி: பிசிசிஐ-யின் அடுத்த ஊழல் அம்பலம்!!

Webdunia
புதன், 10 மே 2017 (11:53 IST)
இந்திய கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர்களான சீனிவாசன் மற்றும் அனுராக் தாகூரால் ரூ. 4000 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியாவில் கடந்த 2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்த ஊழலில் ஏகப்பட்ட கோடிகளை இவர் மோசடி செய்தகாரணத்தால், தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாகியுள்ளார்.
 
இந்நிலையில் இவர், பிசிசிஐ மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சாம்பியஸ் லீக் போட்டிகளை ரத்து செய்தது, கொச்சி, சகாராவின் ஒப்பந்தங்களை ரத்து செய்தது உள்ளிட்ட விஷயங்கள் மூலம் மட்டும், முன்னாள் தலைவர்களான சீனிவாசன், அனுராக் தாகூர் ஆகியோர் பிசிசிஐ-க்கு ரூ. 4091 கோடி வருமான நஷ்டத்தை கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியையாவதுக் கொடுக்குமா தோனி & கோ?.. இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!

எனக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போது அவரிடம் செல்வேன் – அஜிங்க்யே ரஹானே

“இப்போ எங்களுடைய இலக்கு இதுதான்… அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்” – மைக் ஹஸ்ஸி கருத்து!

கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம்… போராடித் தோற்றது டெல்லி கேப்பிடல்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments