Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாகிர் கானுக்கு நிச்சயிக்கப்பட்ட நடிகை ஒரு குழந்தைகளுக்கு தாயா? கும்ளே குழப்பல் ட்வீட்!!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (13:15 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானுக்கும் பாலிவுட் நடிகை சகாரிகா காட்கேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 


 
 
இதையடுத்து அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய அணி பயிர்ச்சியாளர் கும்ளே பதிவிட்ட ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது அனில் கும்ளே, சகாரிகா காட்கேவை டாக் செய்வதற்கு பதிலாக மூத்த பத்திரிகையாளர் சகாரிகா கோஷை டாக் செய்துவிட்டார். இதே போல டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் தவறாக டாக் செய்து வாழ்த்து தெரிவித்துவிட்டது. 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த சகாரிகா கோஷ், நான் ஜாகிர் கானுடன் நிச்சயமாண சகாரிகா அல்ல. நான் ஒரு குழந்தைக்கு தாய் என பதில் அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்