Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரீபியன் டி20 கிரிக்கெட்: டிரினிடாட் அணியின் உரிமையாளரானார் ஷாருக்கான்

Webdunia
புதன், 10 ஜூன் 2015 (14:19 IST)
வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் டி20 கிரிக்கெட் போட்டியில், டிரினிடாட் அணியை வாங்கி அதனின் உரிமையாளரானார் நடிகர் ஷாருக்கான்.
2 முறை சாம்பியன் மகுடத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலிவுட்  நட்சத்திரமான ஷாருக்கான். இவர் தற்போது கரீபியன் டி20 அணிகளில் ஒன்றான டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கி உள்ளார். 
 
இவ்வணியில் நட்சத்திர வீரர்களான வெய்ன் பிராவோ, காலிஸ், டாரன் பிராவோ ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் போல்லார்ட் மற்றும் கெய்ல் தலைமையிலான அணிகளை ஹாலிவுட் நடிகர்கள் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments