Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாராவுக்கு மாற்றாக 5 வீரர்கள் உள்ளனர்… கோலி போடும் குண்டு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என அழைக்கப்படும் புஜாராவுக்கு மாற்றாக 5 வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர் எனக் கோலி தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தூண் என்றால் அது புஜாராதான். சமீபத்தில் நடந்த ஆஸி தொடரில் அவர் உடல் முழுவதும் பந்துகளால் அடிவாங்கி நின்ற போட்டியே அதற்கு சாட்சி. ஆனால் இப்போது புஜாராவுக்கே ஆப்பு வைக்க கோலி எண்ணிவிட்டதாக சொல்லப்படுகிறது. 34 வயதாகும் புஜாராவுக்கு மாற்று வீரர்களை தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் புஜாராவுக்குப் பின்னர் அவருக்கு மாற்றாக 5 வீரர்கள் அணியில் உள்ளனர் என கோலி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments