Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் அனுஷ்கா ரொமான்ஸ் போட்டோ – கிளிக்கியது நம்ம டிவில்லியர்ஸாம்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (09:16 IST)
பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகிய இருவரையும் டிவில்லியர்ஸ் அருமையான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து அவர்களுக்கு இப்போது குழந்தை பிறக்க உள்ளது. துபாயில் நடக்கும் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வதற்காக விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மாவும் அங்கு சென்றுள்ளார். இந்நிலிலையில் சூரிய அஸ்தமனத்தில் கோலியும் அனுஷ்காவும் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை கோலி பதிவிட்டார்.

மேலும் அந்த புகைப்படத்தை எடுத்து சக வீரரான ஏ பி டிவில்லியர்ஸ்தான் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அந்த புகைப்படம் 2 லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments