Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்சைக்கு மத்தியில் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (11:24 IST)
இந்தியா அணி கேப்டனாக கிரிக்கெட் போட்டிகளில் செயல்படும் கோலிக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 


 
 
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கோலி கடந்த டிசம்பர் மாதம் ஐசிசியின் சர்வதேச அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 
 
இதை தொடர்ந்து விராத் கோலியின் பெயர் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் பட்டியலில் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை பெற்றார் கோலி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments