Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. கே.எல்.ராகுலுக்கு பதில் இணையும் வீரர் இவர்தான்..!

Webdunia
திங்கள், 8 மே 2023 (17:49 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற்று இருந்த நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் வேறொரு வீரரை அறிவித்துள்ளது. 
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த கேஎல் ராகுல் திடீரென காயம் அடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இருந்து அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கே எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. 
 
மேலும் ருத்ராஜ், முகேஷ்குமார், சூரியகுமார் யாதவ் ஆகியோர்களும் அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments