Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவோடு விளையாடுவது உற்சாகமானது… கேன் வில்லியம்சன் கருத்து!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (16:08 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதியில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத உள்ளன.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘இந்தியாவுடன் டெஸ்ட் விளையாடுவது சவாலானது. அதனால் உற்சாகமாக விளையாட முடியும். அதுவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். அதில் கிடைக்கும் வெற்றி மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்றாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments