Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென விலகிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்: புதிய கேப்டன் யார்?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (11:35 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது டி20 போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணிக்கு டிம் செளதி தலைமை ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments