எங்களில் ஒருவரை சீண்டினால் 11 பேரும் வருவோம்… கே எல் ராகுல் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:05 IST)
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டை இந்திய அணி அபாரமாக வென்று சாதனைப் படைத்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்ற கே எல் ராகுல் போட்டியின் போது நடந்த ஸ்லெட்ஜிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘இரண்டு ஆக்ரோஷமான அணிகள் மோதும் போது இதுபோல சில சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால் எங்களில் ஒருவரை நீங்கள் ஸ்லெட்ஜ் செய்தார் நாங்கள் 11 பேரும் அவர் பின்னால் நிற்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments